என்னுடைய கால் நூற்றாண்டு வாழ்க்கையில் இதுவரை நான் அறிந்துகொண்ட பல காரியங்களும், அதன் தொடர்பான நிகழ்வுகளும் என்னிலடங்கதவை. இன்னமும் வாழ்க்கையை குறித்த என்னுடைய புரிதல் சுமாரானது தான்.
என் பனி நிமித்தமாகவும், பல காரணங்களுக்காகவும் நான் செய்த பயணங்கள் எனக்கு பல விசித்திர அனுபவங்களை தந்ததுண்டு. இதையெல்லாம் பகிர்ந்துகொள்ளவே இந்த தலைப்பு. இது தொடரும்.....
வணக்கம்
இவன் உங்கள் யுவன்