பிரமிள் எழுதியவற்றின் தொகுப்பை வாசித்து கொண்டிருக்கிறேன்...
நான்கு பக்கத்தை முடிக்கும் முன்னே பல சிந்தனைகள்... அதில் ஒன்றை இங்கே தருகிறேன்.
காலை எழுந்து - நல்ல,
காப்பி குடித்து;
மனைவியுடன் பேசி - உன்
குழந்தைகளை கொஞ்சி;
எல்லாரிடமும் விடைபெற்று ,
ஆபிஸ் சென்றுவிட்டு,
மனைவிக்கு மல்லிகையும்,
குழந்தைகளுக்கு தின்பண்டமும்;
கையில் எடுத்து வீட்டுக்கு வரும்போது ,
வீடே இல்லையென்றால் எப்படி இருக்கும்?
மரங்களை வெட்டாதே !
பறவைகள் பாவம்..........
நாலு பக்கம் படிச்சதுக்கே எனக்கு இவ்வளவு சிந்தனை என்றால், முழுவதும் படித்தால்?
படித்த பின் எழுதுகிறேன்..........
Monday, August 23, 2010
Sunday, August 15, 2010
நண்பன் மணிகண்டன் சொன்னது.....
எனக்கு இப்போ பசிக்குது ........
எனக்கு தெரியும் ..
என்னோட பசி இன்னொருவனுடைய பசியை போக்குது...
யோசிப்போம் ................
எனக்கு தெரியும் ..
என்னோட பசி இன்னொருவனுடைய பசியை போக்குது...
யோசிப்போம் ................
Thursday, August 5, 2010
இரவின் இரவல்கள்.....
நேற்றிரவு நான் எழுதியவைகளை இங்கே தருகிறேன் ...... இவைகள் நிச்சயமாக இரவின் இரவல்களே.......
"சிந்திக்கும் வேளையெல்லாம்,
சந்தத்தின் தேன்துளிகள் ,
சந்தித்த காலங்களை;
எண்ணி தணியும் நீர் குமிழ்கள் ;
எண்ணி துணிக கருமம் - என
ஏன் சொன்னான் அந்த கவி,
கருமம் ;
எண்ணுவதற்கே சிலர்கில்லை துணிவு;
மன ஏக்கம் தணிவது எப்போது?"
"பண்ணிய பாவமேல்லாம்,
பலன் தருகிறதோ இப்போது?
பரதேசி என நான்,
புறம் நாடுவதில் தப்பேது?
"சிறகொடிந்த பறவையென ,
சிவனே என்றிருந்தாலும் ;
மலை மேல் குடில் போலா,
உன் மடி சேர்வது?
"கவிதாயினி உன் மேல் பித்தம் கொண்டே
கவி தாகங்கள் சொல்வேன் பெண்டே "
கொடிபோல மேல் சாயும் உன்னை - இடை
தூக்கி இச்சிட இன்பம் அல்லோ ?
நீ தாங்கும் பூக்கள் மலர்ந்தாட - என்
கரந்தன்னின் காரியங்கள் போதாதோ?
செவி கேட்கும் செய்தியெல்லாம் - நீ
உச்சியில் சப்திக்கும் என் பேரோ ?
உன் விழி எனை தீண்டும் சிலநேரம் - அது
இதய நச்சு நீக்கும் சவுக்காரம்
நான் இச்சித்தவைகளை மறைத்து - எனை
பச்சையாய் காட்டி கொடுத்தாய் என்னிடமே.
ஐயோ இவை யாவும் துச்சம் - என்னும்
சித்தம் என்னுள் இல்லையே பராபரா
வெட்கம் வெட்கம் வெட்கம் - காம
வேட்கை மீள்வது நரகம்.
"நித்தம் நினைபதுண்டு பெண்ணே - உன்னை
நேசிப்பது எதனால் என்று "
பட்டென கண்ணில் படும் - உன்
கூட்டின் வடிவங்களா?
மங்கையர் சிலர்க்கே வாய்க்கும் - விழி
வீச்சின் சிதறல்களா?
தூரத்திலும் நெருப்பாய் சுடும் - பல
வெப்ப பேச்சுகளா?
சாமத்தில் எனை சேரும் - நின்
சங்கம நுட்பங்களா?
இல்லை இல்லை இவை - யாவும்
என் வேட்கை தணிக்கும் குளிர் நீரா?
அறியேன் அறியேன் அறியேன்............
இரவின் தனிமை இன்னும் கிடைத்தால்....
இது போல் சிலவை இன்னும் இன்னும் ;
பதிவேறும்.........
"சிந்திக்கும் வேளையெல்லாம்,
சந்தத்தின் தேன்துளிகள் ,
சந்தித்த காலங்களை;
எண்ணி தணியும் நீர் குமிழ்கள் ;
எண்ணி துணிக கருமம் - என
ஏன் சொன்னான் அந்த கவி,
கருமம் ;
எண்ணுவதற்கே சிலர்கில்லை துணிவு;
மன ஏக்கம் தணிவது எப்போது?"
"பண்ணிய பாவமேல்லாம்,
பலன் தருகிறதோ இப்போது?
பரதேசி என நான்,
புறம் நாடுவதில் தப்பேது?
"சிறகொடிந்த பறவையென ,
சிவனே என்றிருந்தாலும் ;
மலை மேல் குடில் போலா,
உன் மடி சேர்வது?
"கவிதாயினி உன் மேல் பித்தம் கொண்டே
கவி தாகங்கள் சொல்வேன் பெண்டே "
கொடிபோல மேல் சாயும் உன்னை - இடை
தூக்கி இச்சிட இன்பம் அல்லோ ?
நீ தாங்கும் பூக்கள் மலர்ந்தாட - என்
கரந்தன்னின் காரியங்கள் போதாதோ?
செவி கேட்கும் செய்தியெல்லாம் - நீ
உச்சியில் சப்திக்கும் என் பேரோ ?
உன் விழி எனை தீண்டும் சிலநேரம் - அது
இதய நச்சு நீக்கும் சவுக்காரம்
நான் இச்சித்தவைகளை மறைத்து - எனை
பச்சையாய் காட்டி கொடுத்தாய் என்னிடமே.
ஐயோ இவை யாவும் துச்சம் - என்னும்
சித்தம் என்னுள் இல்லையே பராபரா
வெட்கம் வெட்கம் வெட்கம் - காம
வேட்கை மீள்வது நரகம்.
"நித்தம் நினைபதுண்டு பெண்ணே - உன்னை
நேசிப்பது எதனால் என்று "
பட்டென கண்ணில் படும் - உன்
கூட்டின் வடிவங்களா?
மங்கையர் சிலர்க்கே வாய்க்கும் - விழி
வீச்சின் சிதறல்களா?
தூரத்திலும் நெருப்பாய் சுடும் - பல
வெப்ப பேச்சுகளா?
சாமத்தில் எனை சேரும் - நின்
சங்கம நுட்பங்களா?
இல்லை இல்லை இவை - யாவும்
என் வேட்கை தணிக்கும் குளிர் நீரா?
அறியேன் அறியேன் அறியேன்............
இரவின் தனிமை இன்னும் கிடைத்தால்....
இது போல் சிலவை இன்னும் இன்னும் ;
பதிவேறும்.........
Subscribe to:
Posts (Atom)