எனக்கு ஒன்று புரியவே இல்லை......
பைபிளில் எழுதபட்டிருபதை போல.....உங்களில் யார் பாவம் செய்யவில்லையோ அவன் இந்த பெண்ணின் மேல் முதல் கல் எரியகடவன் என்று இறைமகன் ஏசு கூறி , பாவி என்று குற்றம் சாட்டப்பட்டு, கொலை செய்யும் நோக்கில் அழைத்து வரப்பட்ட ஒரு பாலியல் தொழிலாளியை காப்பாற்றுகிறார்.
உலக தோற்றமுதல் ஆணும் பெண்ணும் செய்வதை தான் நித்யனதாவும் செய்தார்.... ஒரு வேளை, அவர் பிரசங்கித்துவந்த துறவறத்திற்கு எதிராக அவரது செயல் இருந்திருக்கலாம், ஆனால் இயற்கைக்கு மாறானது அல்லவே...
ஒருவனுடைய தத்துவங்களை , அவனே மீறுவதும், புது தத்துவங்களும், அனுபவங்களும் ஏற்படுவது இயற்கையே. தானே தனுக்கு என்று ஏற்படுத்தி உலகுக்கு சொல்லிகொண்டிருந்த விஷயங்கள், தானாய் மாறுவதும் இயல்பே.
முதலில் அணிந்த முகமூடி, புதிய அனுபவங்களை, பழைய தத்துவங்களோடு இணைய விடவில்லை. இதுவே நிதியனந்தாவின் விழ்ச்சிக்கு காரணம் என நான் நினைக்கிறேன்.
பழையன கழிதலும்........ புதியன புகுதலும் இயற்கையே........
பிறர்க்காக
பழையன போதித்து........
தமக்கு மட்டும் ..... புதியன சுகிப்பது........
தவறுதானே ?????
No comments:
Post a Comment