Tuesday, March 16, 2010

கவர்ந்த கவிதை.......

நான் அப்துல் ரகுமான் கவிதைகளை இப்போது படித்துகொண்டிருக்கிறேன்.... அதில் பிடித்த ஒன்றை பகிர்ந்துகொள்கிறேன்.....

பட்டாம்பூச்சிகளை பின்பற்றியிருந்தால் ...
மலர்களை சென்றடைந்திருபேன்.
மனிதர்களை
பின்பற்றிவிட்டேன்...........

No comments:

Post a Comment